Home
MARCH
மார்ச்-21. வெப்பவியல் மற்றும் கணித ஃபூரியே தொடர் உருவாக்கிய, பிரெஞ்சு கணித,இயற்பியலாளர்- ஜீன் பாப்டீஸ்ட் ஜோசப் ஃபூரியே(Jean Baptiste Joseph Fourier) பிறந்த தினம்.
மார்ச்-21. வெப்பவியல் மற்றும் கணித ஃபூரியே தொடர் உருவாக்கிய, பிரெஞ்சு கணித,இயற்பியலாளர்- ஜீன் பாப்டீஸ்ட் ஜோசப் ஃபூரியே(Jean Baptiste Joseph Fourier) பிறந்த தினம்.
12:07
Read
இன்று பிறந்த நாள்:- மார்ச்-21.
வெப்பவியல் மற்றும் கணித ஃபூரியே தொடர் உருவாக்கிய,
பிரெஞ்சு கணித,இயற்பியலாளர்-
ஜீன் பாப்டீஸ்ட் ஜோசப் ஃபூரியே(Jean Baptiste Joseph Fourier) பிறந்த தினம்.
பிறப்பு:-
மார்ச்-21, 1768 ஆம் ஆண்டு,
ஓயெர், பிரான்சில் பிறந்தார். தனது கல்வியை அவர் செயின்ட் மார்க் பள்ளியில் படித்தார்.
கண்டுபிடிப்புகள்:-
இவர், கணிதவியலில் ஃபூரியே தொடர் என்னும் கருத்துக்களை உருவாக்கி புகழ்பெற்றவர்.
இந்த சமன்பாடு, பரிமாண பகுப்பாய்வுக்கு பொருந்தும் என்றால், ஒரு சமன்பாடு சரியானதாக இருக்கும் என்றும் கருதினார்.
1820 ஆம் ஆண்டில், பூமியின் அளவு மற்றும் சூரியனின் தூரம் போன்றவற்றை கணக்கிட்டு கூறினார்.
வளிமண்டலத்தில் பசுங்குடில் வாயுக்கள் இல்லை என்றால், பூமியின் வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் குறைவாகவே இருக்கும். அப்போது எல்லாம் உறைந்து போய் உயிரினங்கள் வாழ முடியாத சூழ்நிலை ஏற்படும். எனவே, பூமியில் உயிரினங்கள் வாழ பசுங்குடில் விளைவு அவசியம். பசுங்குடில் வாயுக்களின் வெளியீடு எல்லை கடந்து அதிகரித்துவிட்டதால், அவற்றின் அடர்த்தி அதிகரித்து அதிக வெப்பத்தை பிடித்து வைத்துக்கொள்ளும்.
இதுதான் கிரீன் ஹௌஸ் விளைவு என்றார்.
நூல்கள்:-
1822-Analytical Theory of Heat.
விருதுகள்:-
1830, ஆம் ஆண்டு ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்சில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மறைவு:-
இயற்பியல் மற்றும் கணிதத்தில் முக்கிய பங்கு வகித்த இவர்,
மே-16, 1830 ஆம் ஆண்டு,
பாரிஸ், பிரான்சில் மரணமடைந்தார்.
ஈபிள் கோபுரத்தில் பொறிக்கப்பட்ட 72 பெயர்களில் இவருடைய பெயரையும் பொறித்து சிறப்பிக்கப்பட்டுள்ளது.
மார்ச்-21. வெப்பவியல் மற்றும் கணித ஃபூரியே தொடர் உருவாக்கிய, பிரெஞ்சு கணித,இயற்பியலாளர்- ஜீன் பாப்டீஸ்ட் ஜோசப் ஃபூரியே(Jean Baptiste Joseph Fourier) பிறந்த தினம்.
Reviewed by JAYASEELAN.K
on
12:07
Rating: 5

No comments: