Breaking

ஜனவரி 10 - தற்கால அறிவியல் வகைப்பாட்டு முறைக்கும் (scientific classification) , பெயர் முறைக்கும், (nomenclature) அடிப்படையை உருவாக்கிய சுவீடன் நாட்டைச் சேர்ந்த, தாவரவியலாளர், விலங்கியலாளர் -கரோலஸ் லின்னேயஸ்(Carl Linnaeus) மறைந்த தினம்.


No comments:

Powered by Blogger.