Showing posts with label MAY. Show all posts
Showing posts with label MAY. Show all posts
மே-31. இன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம். (World NoTobacco Day).
Reviewed by JAYASEELAN.K
on
21:36
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
21:36
Rating: 5
மே-31. Today, May 31, 1912, is the birthday of Nobel Prize-winning Chinese American physicist Queen of the Nuclear Laboratory Xian-Sheung Wu discovered Aerodynamically extracted isotopes from uranium atom.
Reviewed by JAYASEELAN.K
on
21:33
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
21:33
Rating: 5
மே -31, 1912. யுரேனியம் அணுவிலிருந்து ஐசோடோப்புகளை வாயுப்பரவல் முறையில் பிரித்தெடுத்த அணுக்கரு ஆய்வின் ராணி, நோபல் பரிசு பெற்ற சீன அமெரிக்க, இயற்பியல் ஆய்வாளர் சியான்-ஷீங் வு பிறந்த தினம்.
Reviewed by JAYASEELAN.K
on
21:32
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
21:32
Rating: 5
அமைதிகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஆண், பெண் இரு சாராரையும் பெருமைப்படுத்தும் ஐக்கிய நாடுகள் சர்வதேச அமைதி காப்போர் தினம் (International Day of United Nations Peacekeepers) (மே 29).
Reviewed by JAYASEELAN.K
on
03:36
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
03:36
Rating: 5
கடவுள் துகள்' எனப்படும் ஹிக்ஸ் போசான் என்ற ஓர் புதிய துகள் கண்டறிந்த, நோபல் பரிசு பெற்ற தாமஸ் வேர் ஹிக்ஸ் பிறந்த தினம் இன்று (மே 29, 1929).
Reviewed by JAYASEELAN.K
on
03:34
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
03:34
Rating: 5
மே 28, 1969.. பஞ்சரத்தினம் வடிவியல் கட்டம் எனும் படிக ஒளியியலில் நடைபெறும் விளைவினை கண்டறிந்த இந்திய இயற்பியலாளர், சிவராமகிருட்டிணன் பஞ்சரத்தினம் நினைவு நாள்..
Reviewed by JAYASEELAN.K
on
08:28
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
08:28
Rating: 5
May- 27, 1897. Today is the birthday of Sir John Douglas Cockcroft, the Nobel laureate who created the nuclear fission energy.
Reviewed by JAYASEELAN.K
on
22:36
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
22:36
Rating: 5
மே -27, 1897. அணுக்கரு பிளவு ஆற்றலை உருவாக்குய நோபல் பரிசு பெற்ற சர் ஜோன் டக்லசு கொக்ரொஃப்ட் பிறந்த தினம்.
Reviewed by JAYASEELAN.K
on
22:34
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
22:34
Rating: 5
மே- 26, 1951.. விண்வெளிக்குச் சென்ற முதலாவது அமெரிக்கப் பெண், அமெரிக்க இயற்பியலாளர் சாலி கிறிஸ்டென் ரைடு பிறந்த தினம்
Reviewed by JAYASEELAN.K
on
01:28
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
01:28
Rating: 5
மே-25. ஒளி மூலத்தில் காந்தப்புலங்களின் தாக்கம் குறித்த ஜீமன் விளைவிற்கு நோபல் பரிசு பெற்ற பீட்டர் ஜீமன் பிறந்த தினம்.
Reviewed by JAYASEELAN.K
on
21:51
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
21:51
Rating: 5
மே -24, 1686 பாதரச-கண்ணாடி வெப்பமானியை கண்டுபிடித்த ஜெர்மன் இயற்பியலாளர், டேனியல் கேப்ரியல் ஃபாரன்ஹீட் பிறந்த தினம்.
Reviewed by JAYASEELAN.K
on
01:51
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
01:51
Rating: 5
மே- 24, 1543. சூரியனை மையமாகக் கொண்ட புரட்சிகரமான கொள்கையை வகுத்துத் தந்து வானியலில் புதிய ஒரு வளர்ச்சிக்கு வித்திட்ட நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் நினைவு நாள்.. தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி,திருச்சி.
Reviewed by JAYASEELAN.K
on
01:45
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
01:45
Rating: 5
மே -23, 1908. திரிதடையம் கண்டுபிடிப்பு மற்றும் மீக்கடத்துதிறன் கோட்பாட்டினை சீர்செய்தமைக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசை இரு தடவைகள் வென்ற ஜான் பார்டீன் பிறந்த தினம்.
Reviewed by JAYASEELAN.K
on
22:44
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
22:44
Rating: 5
மே -23, 1895.. மின்னோட்டத்தின் தூண்டலுக்கான கணித விதிகள், ஒளியியல் பண்புகளைக் கண்டறிந்த பிரான்சிஸ் எர்ன்ஸ்ட் நியூமன் நினைவு நாள்.
Reviewed by JAYASEELAN.K
on
22:41
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
22:41
Rating: 5
மே -22, 1783. முதல் மின்காந்தங்களை உருவாக்கி, நடைமுறை மின்சார மோட்டார், கால்வனோமீட்டரைக் கண்டுபிடித்த வில்லியம் ஸ்டர்ஜன் பிறந்த தினம்.
Reviewed by JAYASEELAN.K
on
21:28
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
21:28
Rating: 5
மே-22.. உலகில் எங்காவது ஓரிடத்தில் இயற்கையை அழித்தாலும், அது மொத்த பல்லுயிரினம் கொண்ட இயற்கைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் - உலக பல்லுயிர் பெருக்க நாள் (World Biodiversity Day)
Reviewed by JAYASEELAN.K
on
21:27
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
21:27
Rating: 5
மே -21, 1964. ஃபிராங்க்-ஹெர்ட்ஸ் பரிசோதனை மூலம் அணுவின் மீது எலக்ட்ரானின் தாக்கத்தை நிர்வகிக்கும் சட்டங்களை கண்டுபிடித்த, நோபல் பரிசு பெற்ற ஜெர்மன் இயற்பியலாளர், ஜேம்ஸ் ஃபிராங்க் நினைவு நாள்.
Reviewed by JAYASEELAN.K
on
19:19
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
19:19
Rating: 5
மே -20 தேனீக்கள் இல்லாவிட்டால் மனித இனம் இல்லை - உலக தேனீக்கள் தினம். தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி,திருச்சி.
Reviewed by JAYASEELAN.K
on
07:14
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
07:14
Rating: 5
மே -20, 1506 இந்தியாவிற்கு புதிய வழியைக் கண்டுபிடிக்க முயன்று, அமெரிக்காவைக் கண்டுபிடித்த கிறித்தோபர் கொலம்பசு நினைவு நாள். தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி,திருச்சி.
Reviewed by JAYASEELAN.K
on
07:12
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
07:12
Rating: 5
