Breaking

ஜனவரி 30 - காலியம் நைட்ரைடு என்னும் குறைக்கடத்தியால் செய்யப்பட்ட நீலநிற ஒளியுமிழும் ஒளியீரிக் கருவியைக் கண்டுபிடித்த, (gallium nitride(GaN) p-n junction blue LED) இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற ஜப்பானிய அறிவியலாளர்- இசாமு அக்காசாக்கி (Akasaki Isamu) பிறந்த தினம்.


No comments:

Powered by Blogger.