விலங்கினங்களின் கழிவு எவ்வாறு உரமாகிறது என்பதை பற்றி அறிந்துகொள்வோம்?
விலங்கினங்களின் கழிவு எவ்வாறு உரமாகின்றது ?
விலங்கினங்களின் கழிவு மட்டுமல்ல ,அனைத்து உயினங்களின் கழிவுகளுமே உரமாக மாறும் தன்மை உடையன.
கழிவு என்பது உடல் எடுத்துக் கொண்டபின் வெளியேற்றப்படும் பொருட்களே.
இவை அனைத்திலும் கரி ,ஹைட்ஜன் ,
ஆக்ஸிஜன் ,நைட்ரஜன் ஆகிய அடிப்படைப் பொருள்களும் தாது உப்புகளும் இருக்கின்றன்.இவை மண்ணில் கலக்கும் போது பாக்டீரியாக்களால் சிதைக்கப்பட்டு உரமாகின்றன.


No comments: