தேசிய ஆராய்ச்சி நிறுவனங்கள் பற்றி அறிவோமா
தேசிய ஆராய்ச்சி நிறுவனங்கள்
1. தேசிய மருத்துவ அறிவியல் கழகம் - டெல்லி
2. ஆயுர்வேத நிறுவனம் - ஜெய்ப்பூர்
3. சித்த மருத்துவ நிறுனம் - சென்னை
4. யுனானி மருத்துவ நிறுவனம் - பெங்களூரு
5. ஹோமியோபதி நிறுவனம் - கொல்கத்தா
6. இயற்கை உணவு நிறுவனம் - *பூனே*
7. மொரர்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம் - *டெல்லி*
8. காடுகள் ஆராய்ச்சி நிறுவனம் - *டேராடூன்*
9. மலைக்காடுகள் ஆராய்ச்சி நிறுவனம் - *ஜோர்காட்** (அசாம்)
10. வறண்டகாடுகள் ஆராய்ச்சி நிறுவனம் - *ஜோத்பூர்* (ராஜஸ்தான்)
11.வெப்பமண்டலக்காடுகள் ஆராய்ச்சி நிறுவனம் - *ஜபல்பூர்* (ம.பி.)
12. இமயமலைக்காடுகள் ஆராய்ச்சி நிறுவனம் - *சிம்லா*
13. காபி வாரியம் ஆராய்ச்சி நிறுவனம் - *பெங்களூரு*
14. ரப்பர் வாரியம் ஆராய்ச்சி நிறுவனம் - *கோட்டயம்*
15. தேயிலை வாரியம் ஆராய்ச்சி நிறுவனம் - *கொல்கத்தா*
16. புகையிலை வாரியம் - *குண்டூர்*
17. நறுமண பொருட்கள் வாரியம்- *கொச்சி*
18. இந்திய வைர நிறுவனம் - *சூரத்*
19. தேசிய நீதித்துறை நிறுவனம் - *போபால்*
20. சர்தார் வல்லபாய் தேசிய போலீஸ் அகாடமி - *ஹைதராபாத்*
21. டீசல் ரயில் என்ஜின் தயாரிப்பு - *வாரணாசி*
22. மின்சார ரயில் என்ஜின் தயாரிப்பு - *சித்தரன்ஜன்*
23. ரயில் பெட்டிகள் தயாரிப்பு (RCF) - *கபூர்தலா* (பஞ்சாப்)
24. ரயில் பெட்டிகள் தயாரிப்பு ((ICF) - *பெரம்பூர்* (சென்னை)
25. ரயில் சக்கரங்கள் தயாரிப்பு - *பெங்களூரு*
26. நீர்மூழ்கிக்கப்பல் பொறியியல் (ம) ஆராய்ச்சி நிலையம் - *மும்பை*
27. தேசிய நீர்விளையாட்டுகள் நிறுவனம் - *கோவா*
28. தேசிய கால்நடை ஆராய்ச் நிறுவனம் - *இசாத் நகர்* (குஜராத்)
29. தேசிய வேளாண்மை ஆராய்ச் நிறுவனம் - *டெல்லி*
30. தேசிய நீரியல் நிறுவனம் - *ரூர்கி* (உத்தரகாண்ட்)
31. இந்திய அறிவியல் நிறுவனம் - *பெங்களூரு*
32. இந்திராகாந்தி காடுகள் பயிற்ச நிறுவனம் - *டேராடூன்*
33. இந்திய வேதியியல் தொழில்நுட்ப பயிற்ச நிறுவனம் - *ஹைதராபாத்*
34. பவளப்பாறைகள் ஆராய்ச்சி நிறுவனம் - *போர்ட்-ப்ளேர்* (அந்தமான்)
35. இந்திய பெட்ரோலிய பொருட்கள் ஆராய்ச்சி நிறுவனம் - டேராடூன்
36. தாவரவியல் ஆராய்சி நிறுவனம் - லக்னோ
37. உயிரியல் ஆய்வகம்- பாலம்பூர்(ஹிமாச்சல் பிரதேசம்)
38. தேசிய மூளை ஆராய்ச்சி நிறுவனம் - மானோசர் (ஒரிசா)


No comments: