Breaking

செப்டம்பர்-26. தசைகள் வேலை செய்யும் முறை, தசை சுருக்க மாதிரி, நிறுவும் உயிரி இயற்பியல் ஹில் சமன்பாடு கண்டறிந்த, நோபல் பெற்ற ஆர்ச்சி



இன்று பிறந்த நாள்:- செப்டம்பர்-26.

தசைகள் வேலை செய்யும் முறை,
தசை சுருக்க மாதிரி,
நிறுவும் உயிரி இயற்பியல் ஹில் சமன்பாடு கண்டறிந்த,
நோபல் பெற்ற ஆர்ச்சிபால்ட் விவியன் ஹில் பிறந்த தினம்.

ஏ.வி. ஹில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த உடற்கூறு அறிஞர். உயிரி இயற்பியல் செயல்முறை ஆய்வுகள்
செய்வதற்கு கட்டமைப்பு நிறுவியவற்களின் ஒருவர்.
இவர் 1922 ஆம் ஆண்டு உடலியக்கவியல் மற்றும்
மருத்துவத்திற்கான விளக்க சோதனையில் தசைகளில் ஏற்படும்வெப்பம் பற்றி ஆய்வுக்காக நோபல் பரிசை
பகிர்ந்துகொண்டர்.

No comments:

Powered by Blogger.