Breaking

செப்டம்பர்-26. தினம் ஒரு திருக்குறள் அறிவோம்

தினமும் ஒரு குறள்.........
நாள்:26.09.2019:
( வியாழக்கிழமை)
_______________________________
பொருட்பால் (WEALTH)
___________
இயல்: குடியியல்
( MISCELLANEOUS)
______________________
அதிகாரம்: 107
(இரவச்சம்).
(DREAD OF BEGGARY)
_________________________
குறள் எண்:1070
_________________________________
கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்
சொல்லாடப் போஒம் உயிர்.
_______________________________

இருப்பதை ஒளித்துக்கொண்டு, இல்லை என்பவர்களின் சொல்லைக் கேட்டவுடன், இரப்போரின் உயிரே போய் விடுகிறதே; அப்படிச் சொல்பவர்களின் உயிர் மட்டும் எங்கே ஒளிந்துகொண்டு இருக்குமோ?

Translation:

Saying No to a beggar takes away his life. (but as that very word will kill the refuser) where then would the latter's life hide itself?
_______________________________


No comments:

Powered by Blogger.