தினம் திருக்குறள் அறிவோம்..
தினம் ஒரு திருக்குறள் அறிவோம்..
_________________________
_______________________________
பால்: பொருட்பால்
இயல்:நட்பியல்
அதிகாரம்;009
விருந்தோம்பல்
குறள்:0090
_________________________________
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.
_____________________________
மு.வ உரை:
அனிச்சப்பூ மோந்தவுடன் வாடிவிடும்; அதுபோல், முகம் மலராமல் வேறு பட்டு நோக்கியவுடன், விருந்தினர் வாடி நிற்பர்.
Translation:
As the Anicham flower fades in smelling, so fades the guest when the face is turned away.
________________________
_________________________


No comments: