தினம் ஒரு திருக்குறள் அறிவோம்..
தினம் ஒரு திருக்குறள் அறிவோம்..
_________________________
பால்: அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம்;034 நிலையாமை
குறள்:0334
_________________________________
🕐🗡🕑🗡🕒🗡🕓🗡🕔🗡🕕
_______________________________
நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின்.
________________________________
மு.வ உரை:
வாழ்க்கையை ஆராய்ந்து உணர்வாரைப் பெற்றால், நாள் என்பது ஒரு கால அளவுகோல்காட்டி, உயிரை உடம்பிலிருந்து பிரித்து அறுக்கும் வாளாக உள்ளது.
Translation:
Time, which shows itself (to the ignorant) as if it were something (real) is in the estimation of the wise (only) a saw which cuts down life.
________________________
_________________________


No comments: