Breaking

தினம் ஒரு திருக்குறள் அறிவோம்..


தினம் ஒரு திருக்குறள்
_________________________
பால்: அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம்;035  (துறவு)
குறள்:0341
_________________________________

_______________________________
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் 
அதனின் அதனின் இலன்.
______________________________
மு.வ உரை:

ஒருவன் எந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அவன்  அந்தந்தப் பொருளால் துன்பம் அடைவதில்லை.

Translation:

Whatever thing, a man has renounced, by that thing; he cannot suffer pain.
______________________________
_________________________

No comments:

Powered by Blogger.