Breaking

நவம்பர்-21. உலக மீனவர் தினம்


உலக மீனவர் தினம் - நவம்பர் 21

உலகில் பறந்து விரிந்து கிடக்கும் கடலை நம்பி பல இலட்சம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். கடலில் இருந்து மனிதனுக்கு தேவையான உணவு பொருட்கள் முதல் ஆடம்பரப் பொருட்கள் வரை கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

தினந்தோறும் புயலோடு போட்டியிட்டு, அயல்நாட்டு அந்நியரிடம் அடிபட்டு, வயிற்றுக்காக வாழ்க்கையையே அடகு வைத்து, 'இன்று வீடு திரும்புவோமா?' என உறுதி இல்லாமல், உப்புக் காற்றில் நீதி கிடைக்காமல் நாதி இழந்தும், நம்பிக்கையாய் தங்களது டைட்டானிக்கில் மீன் பிடிக்க விரையும் கடல் ராசாக்களுக்கு மீனவர் தின வாழ்த்துகள்.

No comments:

Powered by Blogger.