Breaking

நவம்பர்-23. இன்று தான் விண்மீன் பேரடை பற்றி செய்தித்தாளில் வெளியிடப்பட்ட நாள்..


நவம்பர்-23, 1924 ஆம் ஆண்டு, அந்திரொமேடா "நெபுலா" உண்மையில் நமது பால் வழிக்கு வெகுதூரத்தில் உள்ள மற்றொரு விண்மீன் பேரடை தான் என்று எட்வின் ஹபிளின் கண்டுபிடிப்பு ஆகும் என்று  நியூயார்க் டைம்சில் வெளியிடப்பட்டது.

No comments:

Powered by Blogger.