Breaking

தினம் ஒரு திருக்குறள் அறிவோம்..


தினம் ஒரு திருக்குறள் அறிவோம்..
_________________________
பால்:அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம்; 034 (நிலையாமை)
குறள் எண்:0340 _________________________________
_______________________________
புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள் 
துச்சில் இருந்த உயிர்க்கு.
___________________________________
மு.வ உரை:

(நோய்களுக்கு இடமாகிய) உடம்பில் ஒரு மூலையில் குடியிருந்த உயிர்க்கு,  நிலையாகப் புகுந்திருக்கும் வீடு இதுவரையில் அமையவில்லையோ?.

Translation:

It seems as if the soul, which takes a temporary shelter in a body, had not attained a home?
___________________________________

_________________________

No comments:

Powered by Blogger.