Breaking

தினம் ஒரு திருக்குறள் அறிவோம் _________________________


தினம் ஒரு திருக்குறள் அறிவோம்
_________________________
பால்:அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம்; 028
(கூடாவொழுக்கம்) 
குறள் எண்:0274 ________________________________
_________________________________
தவமறைந்(து) அல்லவை செய்தல் புதல்மறைந்து 
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.
____________________________________

மு.வ உரை:

தவக்கோலத்தில் மறைந்து கொண்டு தவம் அல்லாத தீயச்செயல்களைச் செய்தல், புதரில் மறைந்து கொண்டு,  வேடன் பறவைகளை வலைவீசிப் பிடித்தலைப் போன்றது.

Translation:

He who hides himself under the mask of an ascetic and commits sins, like a sportsman who conceals himself in the thicket to catch birds.
_____________________________________
____________________________________

No comments:

Powered by Blogger.