ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பொன்மொழிகள்
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பொன்மொழிகள்”
வாழ்வில் தோல்வியையே சந்திக்காதவன், எதையுமே முயற்சிக்காத்தவனே ஆவான்.-
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
கல்வி என்பது தகவல்களை சேகரிப்பதல்ல, அது சிந்ததிப்பதற்காக மூளையை பயிற்றுவிப்பது.-
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
கற்பனை கல்வியைவிட முக்கியமானது.-
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
நிறைய படித்து, மூளையை குறைவாக பயன்படுத்துபவன், சிந்தனை என்னும் சோம்பலில் விழுகிறான்.-
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
இரண்டு விடயங்கள் எல்லையற்றவை, அவை மனிதனின் முட்டாள்தனமும் பிரபஞ்சம்மும், ஆனாலும் இரண்டாவதைப் பற்றி உறுதியாக தெரியவில்லை.-
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
அறிவின் அடையாளம் கல்வி அல்ல கற்பனையே
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.-
நேற்றிலிருந்து கற்றுக்கொள், இன்றைக்காக வாழ், நாளை மீது நம்பிக்கை வை, மிக முக்கியமாக கேள்விகளை நிறுத்தாதே.-
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
எளிமையாக ஒரு விடயத்தை உங்களால் விளக்க முடியவில்லையெனில், அதை நீங்கள் சரியாக கற்கவில்லை என்பதே பொருள்.-
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

No comments: