பசும்பால் மஞ்சளா இருக்கக் காரணம்;
பசும்பால் மஞ்சளா இருக்கக் காரணம்;
பீட்டா கரோட்டின் அப்டிங்கற கேரட்டுக்கு நிறம் கொடுக்கற அதே பொருள்தான்.
தாவரங்கள் மட்டும்தான் பீட்டா கரோட்டின் உற்பத்தி செய்ய முடியும்.
பீட்டா கரோட்டினத்தான் உடல் வைட்டமின் ஏ வா மாதத்திக்கும். வைட்டமின் ஏ ஒரு நிறமற்ற பொருள்.
ஆடு, எருமை, ஒட்டகம், செம்மறி ஆடு மாதிரியான விலங்குகள் பீட்டா கரோட்டின வைட்டமின் ஏ வா மாத்தி பால்ல சேத்துடும்.
அதனால அந்தப் பால் எல்லாம் வெள்ளையா இருக்கும். ஆனா பசுக்கள் அப்படி மாத்தாம நேரடியா பீட்டா கரோட்டினா பால்ல கலக்கறதாலதான் பசும்பால் வெளிர் மஞ்சளா இருக்கு.

No comments: