Breaking

தினமும் ஒரு திருக்குறள் அறிவோம்..


தினமும் ஒரு திருக்குறள் அறிவோம்..
_________________________
பால்:அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம்; 031
வெகுளாமை 
குறள் எண்:0303 _________________________________
_________________________________
மறத்தல் வெகுளியை யார்மாட்டும்; தீய 
பிறத்தல் அதனான் வரும்.
____________________________________

யாரிடத்திலும் சினம் கொள்ளாமல் அதை மறந்து விட வேண்டும், தீமையான விளைவுகள் அச்சினத்தாலேயே ஏற்படும்.

Translation:

Forget anger towards every one, as fountains of evil spring from it.
_____________________________________
____________________________________

No comments:

Powered by Blogger.