முதுகெலும்புள்ள உயிரிகள் எல்லாத்துலயும் ஆக்ஸிஜன் எடுத்துட்டுப் போக ஹீமோகுளோபின்தான் பயன்படும். ஆனா
முதுகெலும்புள்ள உயிரிகள் எல்லாத்துலயும் ஆக்ஸிஜன் எடுத்துட்டுப் போக ஹீமோகுளோபின்தான் பயன்படும்.
ஆனா முதுகெலும்பில்லாத உயிரிகள்ள, குறிப்பா கணவாய் மீன்கள் மாதிரியான ஓட்டுடலிகள் (Crustaceans), பூரான்கள் மாதிரியான கணுக்காலிகள் (Arthropods) இதுங்கள்ல எல்லாம் ஹீமோகுளோபினுக்கு பதிலா ஹீமோசயனின் (Hemocyanin) அப்டிங்கற மூலக்கூறுதான் ஆக்ஸிஜன் எடுத்துட்டு போகும்.
ஹீமோசயனின் குறைந்த ஆக்ஸிஜன் அளவீடுகள்ல சிறப்பா செயல்படும்.

No comments: