ரயில் பெட்டிகள் ஏன் நீல நிறத்தில் இருக்கின்றன
ரயில் பெட்டிகள் ஏன் நீல நிறத்தில் இருக்கின்றன
1996 முன்பு ரயில் எல்லாம் ஒரு ரெட்டிஷ் (reddish துரு பிடிச்ச) கலரில் தான் இருந்தது.
1996 பிறகு ரயில் எல்லாவற்றிலும் வேக்கும் (vaccum break) பிரேக் பொருத்தினார்கள்.
அந்த ரயில் என்று வித்தியசாம் தெரிவதற்காக தான் நீல நிறத்தில் வண்ணம் பூசினார்கள்.
இந்த கலர் அப்போது இருந்த ரயில்வே மந்திரியால் தேர்வு செய்யபட்டது என்று கூறப்பட்டுள்ளது.
1)விரைவு ,அதிவிரைவு வண்டி

2)ராஜ்தானி விரைவு வண்டி

3)ஜனசாதப்தி விரைவு

4)டூரண்டோ விரைவு வண்டி

5)காட்டிமான் விரைவு வண்டிகள் ஆகும்.



No comments: