தினமும் ஒரு திருக்குறள் அறிவோம்..
தினமும் ஒரு திருக்குறள் அறிவோம்..
_________________________
பால்:அறத்துப்பால்
இயல்:இல்லறவியல்
அதிகாரம்; 024 (புகழ்)
குறள் எண்:0231 _________________________________
______________________________
ஈதல் இசைபட வாழ்தல்; அதுவல்ல(து)
ஊதியம் இல்லை உயிர்க்கு.
___________________________________
மு.வ உரை:
வறியவர்க்கு ஈதல் வேண்டும்; அதனால் புகழ் உண்டாக வாழ்தல் வேண்டும், அப்புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும் இல்லை.
Translation:
Give to the poor and live with praise. There is no greater profit to man than that.
__________________________________
_________________________


No comments: