Breaking

God_particle எனும் வார்த்தை,


                                                                             


God_particle எனும் வார்த்தை,

 sub atomic particle இருப்பதாக ஊகித்த அறிவியலாளர் கொடுத்ததல்ல.

 அதன் இயற்பெயர் Higgs Boson particle.

அன்றைய (1964) நவீன கருவிகளுக்கு சிக்காத அந்த particle பற்றிய கட்டுரையை வெளியிடும்போது அதன் பதிப்பாசிரியர் குறிப்பிட்டது, godomn particle.

 அது பிற்காலத்தில் god particle ஆகிவிட்டது.

No comments:

Powered by Blogger.