கிளைக்கோசன் (விலங்கு மாச்சத்து) – குளுக்கோசின் ஓர் வழிப்பொருள்– உடலில் எவ்வாறு உடைக்கப்பட்டு சேகரிக்கப்படுகிறது என்றும் பின்னர் ஆற்றல் வழங்க எவ்வாறு மீளிணைக்கப்பட்டு உருவாக்கப்படுகிறது என்றும் கண்டறிந்தமைக்காக மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு பெற்றார்.
கார்போஹைட்ரேட்டு வளர்சிதை மாற்றத்தை தெளிவாக்கியப் பணிக்காக 2004இல் இணையர் இருவருமே தேசிய வேதியியல் வரலாற்று அடையாளங்களாக தகவேற்பு பெற்றனர்.
டிசம்பர்-05. நோபல் பெற்ற உயிர்வேதியியலாளரும் மருந்தியல் வல்லுநருமான கார்ல் பெர்டினான்டு கோரி பிறந்த தினம்.
Reviewed by JAYASEELAN.K
on
03:40
Rating: 5
No comments: