டிசம்பர்-12. இன்றைய நாளின் அறிவியல் சார்ந்த தகவல்கள்:-
🌞1871 ஆம் ஆண்டு, யாழ்ப்பாணத்தில் முழுமையான சூரிய கிரகணம் அனுசரிக்கப்பட்டது. இந்தனால் இங்கிலாந்தின் வானியலாளர் நோர்மன் லொக்கியர் தலைமையில் ஒரு அறிவியலாளர் குழு இதனைப் பார்வையிடுவதற்கு யாழ்ப்பாணம் வந்த தினமாகும்.
🌊🌊1901 ஆம் ஆண்டு அட்லாண்டிக் பெருங்கடல் வழியாக இங்கிலாந்தில் இருந்து கனடாவின் நியூ பின்லாந்தில் செயின்ட் ஜான்சு வரையான முதலாவது வானொலி சமிக்கையை (மோர்சு தந்திக்குறிப்பில் "S" [***] எழுத்து) மார்க்கோனி அவர்களுக்கு அனுப்பப்பட்டது.
🛰🛰2012 ஆம் ஆண்டு, வட கொரியா முதலாவது செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவியது.


No comments: