Breaking

டிசம்பர்:- 14. இன்றைய நாளின் அறிவியல் சார்ந்த சாதனைகள்..




டிசம்பர்:- 14. இன்றைய நாளின் அறிவியல் சார்ந்த சாதனைகள்..


🛬🛬 வான்வெளிப் பயணம் சோதனை நாள்:-



1903 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி ரைட் சகோதரர்கள் தமது வான்வெளிப் பயணத்தை முதற்தடவையாகச் சோதித்தனர்.


🤽‍♂🤽‍♂ தென் முனையை அடைந்த முதல் மனிதர்..

1911ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி ரோல்ட் அமுண்ட்சென் தலைமையிலான 5 பேரடங்கிய குழு தென் முனையை அடைந்த முதலாவது மனிதர் என்ற பெயரைப் பெற்றனர்.



🌕 கதிர்வீச்சு கொள்கை நிறுவிய நாள்:-

1900ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி மாக்ஸ் பிளாங்க் தனது கரும்பொருள் கதிர்வீச்சு பற்றிய கொள்கையை நிறுவினார்.


🌕 சந்திரனில் கடைசி மனிதன் நடந்த  நாள்


1972ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி அப்பல்லோ 17 யூஜின் சேர்னன் சந்திரனில் நடந்த கடைசி மனிதர் ஆனார்.

No comments:

Powered by Blogger.