Home
DECEMBER
டிசம்பர்-18. எலக்ட்ரானைக் கண்டுபிடித்த ஜெ.ஜெ. தாம்சன் (Sir Joseph John Thomson) பிறந்த தினம்.
டிசம்பர்-18. எலக்ட்ரானைக் கண்டுபிடித்த ஜெ.ஜெ. தாம்சன் (Sir Joseph John Thomson) பிறந்த தினம்.
08:46
Read
எலக்ட்ரானைக் கண்டுபிடித்த ஜெ.ஜெ. தாம்சன்
(Sir Joseph John Thomson)
பிறந்த தினம்.
சர் ஜோசப் ஜான் தாம்சன்(டிசம்பர் 18, 1856 - ஆகஸ்ட் 30, 1940)அணுவின் அடிப்படைப் பொருளான மின்னணு எனப்படும் எலக்ட்ரானைக் கண்டுபிடித்த ஆங்கில இயற்பியலார் ஆவார்.
இவர் மின்சாரவியல், காந்தவியல், ஐசோடோப்புகள் குறித்து ஆய்வுகள் செய்தவர்.
நவீன அணுஇயற்பியலின் தந்தை எனப் போற்றப்படுபவர். நிறை நிறமாலையைக் கண்டறிந்தவர்.
இயற்பியல் பேராசிரியராக விளங்கியது மட்டுமல்லாமல் தனது ஆய்வுகளுக்காக 'ஆதம்சு பரிசு' மற்றும் 1906 -ல் இயற்பியலுக்கான நோபல் பரிசுஆகியவற்றைப் பெற்றவர்.
இவரது தாய் எம்மா ஸ்விண்டெல் மற்றும் தந்தை ஜோசப் ஜேம்ஸ் தாம்சன் ஸ்காட்டிய குடும்பத்தை சேர்ந்தவர்கள்.
டிசம்பர்-18. எலக்ட்ரானைக் கண்டுபிடித்த ஜெ.ஜெ. தாம்சன் (Sir Joseph John Thomson) பிறந்த தினம்.
Reviewed by JAYASEELAN.K
on
08:46
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
08:46
Rating: 5
Tags :
DECEMBER

No comments: