டிசம்பர்-18. இன்றைய நாளின் அறிவியல் சாதனைகள்
1958 ஆம் ஆண்டு உலகின் முதலாவது தகவல் தொடர்பு செயற்கைக்கோள், "ஸ்கோர்" விண்ணுக்கு ஏவப்பட்ட தினமாகும்.
1966 ஆம் ஆண்டு சனிக்கோளின் எப்பிமேத்தியசு என்ற சந்திரன் கண்டுபிடிக்கப்பட்ட தினம் இன்று.
1973 ஆம் ஆண்டு சோவியத் விண்கலம் சோயூஸ் 13 வலன்டீன் லேபெடெவ், பியோத்தர் கிளீமுக் ஆகியோருடன் விண்ணுக்கு ஏவப்பட்டது தினமாகும்.
1981 ஆம் ஆண்டு உலகின் மிகப்பெரும் படைத்துறை வானூர்தி -160
சோவியத் ஒன்றியத்தில் அமைக்கப்பட்ட தினம் ஆகும்.
1987 ஆம் ஆண்டு லரீ வோல் தனது பேர்ள் கணினி நிரலாக்க மொழியை வெளியிட்ட தினமாகும்..


No comments: