டிசம்பர்-19. இன்றைய நாளின் அறிவியல் துளிகள்..
டிசம்பர்-19. இன்றைய நாளின் அறிவியல் துளிகள்..
1932 ஆம் ஆண்டு பிபிசி உலக சேவை ஆரம்பமான தினம் ..
1972 இல் அப்பல்லோ திட்டம் மூலம் சந்திரனுக்கு
கடைசித் தடவையாக மனிதரை ஏற்றிச் சென்ற அப்பல்லோ- 17 பாதுகாப்பாக பூமி நோக்கி திரும்பிய நாள் இன்று..
2013 ஆம் ஆண்டு கையா விண்கலத்தை ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ஏவியது தினம் இன்று..


No comments: