Breaking

டிசம்பர்-24. இன்றைய அறிவியல் தகவல் துளிகள்

டிசம்பர்-24. இன்றைய அறிவியல் தகவல் துளிகள்:-

♦1968 ஆம் ஆண்டு இதே நாளில் மூன்று விண்வெளி வீரர்களை ஏற்றிச் சென்ற அப்பல்லோ 8 விண்கலம் சந்திரனின் சுற்றுவட்டத்தில் நுழைந்தது.



♦1969 ஆம் ஆண்டு இதே நாளில் வடகடலின் நோர்வே பகுதியில் முதன் முதலாக எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது.

No comments:

Powered by Blogger.