டிசம்பர்-26 ஆம் தேதி அறிய வாய்ப்பு.. வானில் நெருப்பு வளைய சூரிய கிரகணம் உருவாகும் காணத் தவற விடாதீர்கள்..
30 ஆண்டுகளுக்கு பிறகு வரும்
டிசம்பர்-26 ஆம் தேதி வானில் நெருப்பு வளைய சூரிய கிரகணம் உருவாகும் வாய்ப்பை காணத் தவற விடாதீர்கள்..
டிசம்பர் 26 ஆம் தேதி காலை 8.36 மணிக்கு தொடங்கும் இந்த சூரிய கிரகணம் காலை 10.30 மணிக்கு முழுமைபெற்று 11.30 மணிக்கு விலகும். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் நிகழும் இந்த அற்புதத்தை காண உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
30 ஆண்டுகளுக்கு பின் நிகழும் இந்த அரிய நிகழ்வை காண பல்வேறு இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது


No comments: