Breaking

டிசம்பர்:- 31. இன்றைய அறிவியல் தகவல் துளிகள்..


டிசம்பர்:- 31. இன்றைய அறிவியல் தகவல் துளிகள்..

1923 ஆம் ஆண்டு லண்டனின் பிக் பென் மணிக்கூண்டின் மணியொலி மணிக்கொரு முறை பிபிசியில் ஒலிபரப்பு செய்த நாளாகும்.

1968 ஆம் ஆண்டில் உலகின் முதலாவது சூப்பர்சோனிக் பயணிகள் விமானம் துப்போலெவ் டி.யு-144 முதல் தடவையாக பறந்தது.

2011 ஆம் ஆண்டு நாசா இரண்டு கிரெயில் செயற்கைக்கோள்களின் முதலாவதை நிலாவின் சுற்று வட்டத்துள் செலுத்திய தினமாகும்.

No comments:

Powered by Blogger.