இன்றைய அறிவியல் துளிகள்
இன்றைய அறிவியல் துளிகள்...
1898 ஆம் ஆண்டு மேரி கியூரி, பியேர் கியூரி ஆகியோர்
ரேடியத்தைத் தாம் கண்டுபிடித்ததாக அறிவித்த நாள் ஆகும்.
1974 ஆம் ஆண்டு சோவியத்தின் சல்யூட் 4 விண்கலம் விண்ணுக்கு அனுப்பப்பட்டது இன்றாகும்.
1975 ஆம் ஆண்டு உலகின் முதலாவது வணிக-நோக்கு சுப்பர்சோனிக் வானூர்தி துப்போலெவ் டி.யு-144 சேவைக்கு விடப்பட்ட தினமாகும்.
2009 ஆம் ஆண்டு உலகின் மிக நீளமான அதி-விரைவு தொடருந்துப் பாதை சீனாவில்
பெய்ஜிங்கிற்கும்,
குவாங்சௌவிற்கும் இடையில் அமைக்கப்பட்டது இன்று ஆகும்.


No comments: