சளி தொந்தரவால் அவதிப்படுபவர்கள் பூண்டு மஞ்சள் பால்
தேவையான பொருட்கள் :
பால் – 1 கப்
பூண்டு – 6 பல் (அரைக்கவும்)
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
மிளகுத்தூள் – கால் டீஸ்பூன்
பனங்கற்கண்டு – தேவையான அளவு
செய்முறை:
பாலுடன் மஞ்சள் தூள், மிளகுத்தூள் சேர்த்து கொதிக்கவிட வேண்டும்.
கொதித்துடன் பூண்டுவை சேர்த்து வேகவிடவும்.
வெந்ததும் பனங்கற்கண்டுவை சேர்த்து அது கரைந்ததும் இறக்கிவிடலாம்.

No comments: