காடை முட்டையில் இருக்கும் சத்துக்களைப் பற்றி அறிந்து கொள்வோம்
ஒரு காடை முட்டையில்,கோழி முட்டையை விட மூன்றிலிருந்து நான்கு மடங்கு அதிக சத்துக்கள் உள்ளன.காடை முட்டையில் 13 சதவிகித புரதச்சத்தும்,சோடியம்-141மில்லிகிராமும்,பொட்டாசியம் 132மில்லிகிராமும் ,கார்போஹைட்ரெட் மற்றும் சர்க்கரை சத்துக்கள் 0.4கிராமும்,விட்டமின் ஏ ,விட்டமின் டி,விட்டமின் பி,போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.
கர்ப்பகாலத்தில் பெண்கள் இந்த காடை முட்டையை சாப்பிடுவதால் வயிற்றில் உள்ள குழந்தையின் எலும்பு வலிமையாகும்.காற்று மாசுபாட்டினால் பலருக்கும் அலர்ஜி எனும் மூக்கில் நீர் வடிதல்,தும்மல் போன்றவை அடிக்கடி ஏற்படும்,இந்த காடை முட்டை சாப்பிட்டால் அது குணமாகும்.
மேலும் காடை முட்டையை சாப்பிட்டு வருவதால் தோல் சுருக்கம் இல்லாமல் இளமையாக இருக்கலாம்,விட்டமின் ஏ சத்துக்கள் இருப்பதால் இது கண்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை கூட்டுகிறது.
காடை முட்டையில் புற்றுநோயை தடுக்கும் கார்சினோஜெனிக் அதிகமிருப்பதால் ,இதனால் புற்றுநோய் இருப்பவர்கள் உண்டு வந்தால் அதை குணப்படுத்தலாம்.மேலும் ரத்தசோகையை குறைக்கும் திறன் காடை முட்டைக்கு உள்ளது.குறிப்பாக சிறுநீரக கற்களை கரைத்து எடுக்கும் தன்மை இதுக்கு அதிகம் இருக்கிறது.ஒரு சிறிய முட்டையில் இவளவு சத்துக்கள் அடங்கியுள்ளது,இதனை உண்டு வந்தால் நாம் நம் உடலை பாதுகாத்துக்கொள்ளலாம்.


No comments: