Breaking

தினம் ஒரு திருக்குறள் அறிவோம்.

தினம் ஒரு திருக்குறள் அறிவோம்.
_________________________
பால்:பொருட்பால்
இயல்:அரசியல்
அதிகாரம்;041 
(கல்லாமை)
குறள் எண்:0401 _________________________________
📚📖📚📖📰🕴🎲◽🎲◽🎲◽
_____________________________________

அரங்கின்றி வட்டாடி அற்றே  நிரம்பிய
நூல்இன்றிக் கோட்டி கொளல்.
_____________________________________

நிறைந்த அறிவாற்றல் இல்லாமல் அவையில் பேசுவது,  ஆடுவதற்கான கட்டம் போட்டுக் கொள்ளாமலே சொக்கட்டான் விளையாடுவதைப் போன்றதாகும்.

Translation:

To speak in an assembly (of the learned) without fullness of knowledge, is like playing at chess (on a board) without squares.
____________________________________
அ.ஷாஜஹான்
பட்டதாரி ஆசிரியர்

_________________________

No comments:

Powered by Blogger.