ஜீன்ஸ் பேண்ட்களில் வலது பாக்கெட்டிற்கு மேல் உள்ள சிறிய பாக்கெட் 1800களில் Cowboys ஜீன்ஸ் பேண்ட் பயன்படுத்திய போது அவர்கள் கடிகாரம் வைப்பதற்காக சேர்க்கப்பட்ட ஒன்று.
இது Levis என்ற நிறுவனத்தால் முதன் முதலில் ஜீன்ஸில் சேர்க்கப்பட்டது.
இப்போதும் நாம் அணியும் ஜீன்ஸ் பேண்ட்களில் அந்த பாக்கெட் இருக்கிறது!
No comments: