பேசியலை தவிர குளிர்காலத்தில் சருமத்தை பராமரிக்க கீழ்க்கண்ட முறைகளை பின்பற்றி வாருங்கள்.
வெதுவெதுப்பான நீரில் குளிக்க முற்படுங்கள்.
சூடான நீரிலோ அல்லது குளிர்ந்த நீரிலோ குளித்தால் சருமம் மேலும் வறண்டு போய் அரிக்க ஆரம்பித்து விடும்.
மாய்ஸ்சரைசர் அப்ளே செய்யுங்கள்
அத்தியாவசிய எண்ணெய்களை குளிக்கும் போது பயன்படுத்தி வரலாம்.
நீராவி பிடிக்கும் முறையை பின்பற்றி வரலாம். இது அந்த குளிருக்கு இதமாக இருப்பதோடு உங்கள் சருமமும் பொலிவாக இருக்க உதவும்.

No comments: