Breaking

கீரையை எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம் .







கீரைகளில்ல் பலவகை உள்ளது. எந்த கீரை சாப்பிட்டாலும் உடம்புக்கு நல்லது. தினமும் உணவில் கீரை சேர்த்து சாப்பிடலாம். ஆனால் கீரையை கோடைகாலம், மழைக்காலம், என இரு காலங்களில் வெவ்வேறு கீரையை சாப்பிடவேண்டும். அப்படி எந்த கீரையை எந்த நேரத்தில் சாப்பிடவேண்டும் என்பதை பார்ப்போம்.
கோடைகாலத்தில் சாப்பிடவேண்டிய கீரைகள் :




வல்லாரை கீரை, பசலைக்கீரை, வெந்தயகீரை, சக்கரவர்த்தி கீரை, கரிசலாங்கண்ணிகீரை, மணத்தக்காளி கீரை, தண்டங்கீரை, அகத்திகீரை, இந்த அகத்திகீரை மாதம் இருமுறை எடுத்துக்கொண்டால் போதும்.
மழைக்காலங்களில்சாப்பிடவேண்டியக்கீரை :

கற்பூரவள்ளிகீரை, அரைக்கீரை, தூதுவளை, மூக்கிரட்டை, புதினா, சுக்காங்கீரை,
எப்பொழுதும் சாப்பிடவேண்டியகீரைகள் :

பொன்னாங்காணி, அரைக்கீரை, புளிச்சக்கீரை, முருகக்கீரை, வல்லாரைக்கீரை
குழந்தைகள் சாப்பிடவேண்டிய கீரைகள் :



வல்லாரைக்கீரை, அரைக்கீரை, கற்பூரவள்ளி, மூக்கிரட்டை, முருங்கைக்கீரை, தூதுவளை.




No comments:

Powered by Blogger.