Breaking

சிறுநீர் தொற்றை ஆரம்பத்திலேயே குணப்படுத்தவேண்டும். இல்லை எனில் பல வியாதிகள் வரும்.



சிறுநீரில் இருந்து தான் தொற்று எல்லோருக்கும் ஆரம்பிக்கும்.ஆனால் ஆரம்பத்திலேயே அவற்றை குணப்படுத்தவேண்டும். இல்லை எனில் அதில் பல வியாதிகள் வரும். வெளிப்புறமும், உட்புறமும் சரியாக இதோ இயற்கையான மருந்து.
திரிபுலா பொடி இவை தமிழ் மருந்து கடைகளில் கிடைக்கும். இவற்றை வாங்கி ஒரு டம்ளர் நீரில் அரை ஸ்பூன் போட்டு சிறுநீர் கழிக்கும் இடத்தைவெளிபுரம் காலை, மாலை கழுவி வர எரிச்சல், புண், அரிப்பு நீங்கும்.
சிறுகண் பீளை பொடி வாங்கி அவற்றில் அரை ஸ்பூன் இரண்டிலும் சம அளவு எடுத்து 200கிராம் நீரில் கொதிக்கவிடுங்கள். ஐந்து நிமிடம் கொதித்த பிறகு வெறும் வயிற்றில் காலை பதினைந்து நாட்கள் குடிக்கும் பொழுது சிறுநீரில் உள்ள கிருமிகள் அழுக்கு எரிச்சல் நீங்கி மீண்டும் வராது.



No comments:

Powered by Blogger.