Breaking

தினம் ஒரு திருக்குறள் உலகறியச் செய்வோம்..




தினம் ஒரு திருக்குறள் உலகறியச் செய்வோம்..
பால்:பொருட்பால்
இயல்:அமைச்சியல்
அதிகாரம்;068
(வினை செயல்வகை)
குறள் எண்:0672
 _________________________________
_____________________________________

தூங்குக தூங்கிச் செயற்பால;  தூங்கற்க
தூங்காது செய்யும் வினை.
___________________________________

காலந்தாழ்த்திச் செய்யவேண்டிய செயல்கள் என்றால் காலந்தாழ்த்துக;  காலம் தாழ்த்தாது செய்ய வேண்டிய செயல்கள் என்றால் காலம் தாழ்த்த வேண்டாம்.
Translation:
Sleep over such (actions) as may be slept over; (but) never over such as may not be slept over.
_____________________________________

No comments:

Powered by Blogger.