நம்பரை பதிவு செய்யாமல் அவர்களுக்கு நாம் வாட்ஸ்ஆப்பில் மெசேஜ் அனுப்புவது எப்படி என்பதை பார்ப்போம்!
உங்கள் மொபைலில் வெப் பக்கத்தை ஓபன் செய்யவும். அதில் வரும் அட்ரெஸ் பாரில்'https://api.WhatsApp.com/send?phone=number' என்று டைப் செய்யவும்.
அந்த நம்பர் வாட்ஸ்ஆப்பில் இருந்தால் மட்டுமே இந்த அம்சம் வேலை செய்யும். இப்போது மெசேஜ் என்ற ஆப்ஷன் தோன்றும். அதனை க்ளிக் செய்வதன் மூலம் அந்த நபரின் தொலைபேசி எண்ணை பதிவு செய்யாமலே மெசேஜ் செய்யலாம்.

No comments: