Breaking

நம் உடலில் சுரக்கும் மூன்று திரவங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்,

                                                                 


செரிமானத்துக்கு முக்கியமானவை. 

எச்சில் (Saliva), 

செரிமான அமிலம் (Hcl), 

கல்லீரலில் சுரக்கும் நொதியான பைல் (Bile). 

நாம் உணவு உண்ணும் நேரத்தில் தாமதம் ஏற்படும் போது, நமக்கு பல வழியில் பசி எற்படுத்த நம் மூளை செயல்படும், உணவு பற்றிய சிந்தனைகள் வரும், மற்றவர்கள் உண்பதை பார்த்தவுடன், உணவுபற்றிய விஷயங்களை பேசும்போது அல்லது கேட்கும்போது, உணவின் வாசத்தை உணரும்போது, இவ்வாறு பல வகையில் துண்டுதல் ஏற்படும்போது செரிமான அமிலம் 
( stomach acid ) சுரக்கும்.


No comments:

Powered by Blogger.