ஞாபகமறதி சிறுகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகமாக இருந்தால், நாம் எடுத்துக்கொள்ளும் உணவு என்னவென்று பார்ப்போம்.
ஞாபகமறதி சிறுகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகமாக காணப்படும். இதனை நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகளில் சரிசெய்து விடலாம். அது என்னவென்று பார்ப்போம்.
பழங்கள் நிறைய சாப்பிடவேண்டும். அதில் முக்கியமாக ஆரஞ்சு சாப்பிட்டால் நமது மூலையில் 41%ஞாபகசக்தி அதிகரிக்கும்.
மூளைக்கு தேவையான ஊட்டச்சத்து நட்ஸ்களில் கிடைக்கிறது. அதில் நிலக்கடலையில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது. இது வயதானவர்கள் அதிகமாக சாப்பிட்டால் ஞாபகமறதி வராமல் தடுக்கும்.
முட்டை மூளைக்கு தேவையான சத்துக்கள் முட்டையில் உள்ளது. பூசணி விதை இதில் ஆன்டி ஆக்சிடன்ட் அதிகமாக உள்ளது. இது மூளையில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது. அதனால் பூசணி விதைகள் நாம் எடுத்து கொள்ளலாம்.
கொழுப்பு நிறைந்த மீன்கள் சாப்பிடலாம். வால்நட், மஞ்சள் பொடி, கொண்டக்கடலை, க்ரீன்டீ, சாக்லேட், பாதம் பருப்பு, போன்றவை ஞாபக சக்தி மறைய முக்கிய பங்கு வகிக்கின்றன.

No comments: