Breaking

இன்றைய அறிவியல் சார்ந்த தகவல்கள்..


இன்றைய அறிவியல் சார்ந்த தகவல்கள்..

🛎🛎 1947 ஆம் ஆண்டு, முதலாவது 
டிரான்சிஸ்டர் பெல் ஆய்வுகூடத்தில் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்ட தினமாகும்.



🏮🏮 1954  ஆம் ஆண்டு முதல் மனித சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் வெற்றிகரமாக பொருத்தப்பட்ட தினமாகும்.


⛓⛓ 1958 ஆம் ஆண்டு டோக்கியோ கோபுரம், உலகின் மிகப்பெரிய இரும்பால் ஆனதை திறந்த தினமாகும்.

No comments:

Powered by Blogger.