Breaking

தினம் ஒரு திருக்குறள் உலகரிய செய்வோம்

தினம் ஒரு திருக்குறள் அறிவோம்
_________________________
பால்:அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம்; 34 (நிலையாமை)
குறள் எண்:336* _________________________________
😃🤔😞😃🤔😞😃🤔😞😃🤔😞
_________________________________

நெருநல் உளன்ஒருவன் இன்றில்லை என்னு
பெருமை உடைத்திவ் வுலகு.
____________________________________

இந்த உலகமானது, நேற்று உயிருடன் இருந்தவரை இன்று இல்லாமல் செய்து விட்டோம் என்ற அகந்தையைப் பெருமையாக் கொண்டதாகும்.

*LTranslation:

This world possesses the greatness that one who yesterday was is not today.
___________________________________
_________________________

No comments:

Powered by Blogger.