தினமும் உலர் திராட்சை சாப்பிடுவதால் ஏற்படும் மாற்றங்களை தெறிந்து கொள்வோம்
உலர் திராட்சை சாப்பிடுவதால் நோய்எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. கால்சியம் குறைபாடு நீங்குகிறது. செரிமானம் ஆகிறது. கொழுப்புகளை குறைகிறது.முகத்தை பொலிவுற செய்கிறது. மலச்சிக்கல் நீங்குகிறது.
உலர் திராட்சையை இரவு ஊறவைத்து காலை எழுந்ததும் அதனுடன் தேன் கலந்து நாற்பது நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் முகம் பொலிவு பெறும். செரிமான கோளாறுகள் நீங்கிவிடும். மலச்சிக்கல் நீங்கிவிடும்.
உலர் திராட்சையை ஊறவைத்து அதனுடன் ஓட்ஸ் கலந்து சாப்பிட்டால் கொழுப்புகள் குறைந்துவிடும். இதை தொடர்ந்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
வெது வெதுப்பான பாலில் உலர் திராட்சையை ஊறவைத்து அதனுடன் கால் ஸ்பூன் அஸ்வகந்தா பொடியை சேர்த்து சாப்பிடுவதால் இது ஒல்லியாக இருப்பவர்களை உடல் பருமனாகும்.
குழந்தைகளுக்கு இரவு தூங்கும் பொழுது உலர் திராட்சையை ஊறவைத்து அந்த தண்ணியை காலையில் குடுத்தாலும் மலச்சிக்கல் இருக்காது.


No comments: