தினம் ஒரு திருக்குறள் உலகறியச் செய்வோம்
பால்:காமத்துப்பால்
இயல்:கற்பியல்
அதிகாரம்;118 (கண்விழிப்பழிதல்)
_________________________________
_____________________________________
மறைபெறல் ஊரார்க்(கு) அரிதன்றால் எம்போல்
அறைபறை கண்ணார் அகத்து.
__________________________________
அடிக்கப்படும் பறை போல், துன்பத்தை வெளிப்படுத்தும் கண்களை உடைய எம்மைப் போன்றவரிடத்தில், மறைபொருளான செய்தியை அறிதல் ஊரார்க்கு எளிது.
Translation:
It is not difficult for the people of this place to understand the secret of those whose eyes, like mine, are as it were beaten drums.
___________________________________
_________________________


No comments: