Breaking

தினம் ஒரு திருக்குறள் உலகறியச் செய்வோம்

தினம் ஒரு திருக்குறள் உலகறியச் செய்வோம்
_________________________
பால்:பொருட்பால்
இயல்:குடியியல்
அதிகாரம்; 104 (உழவு)
குறள் எண்:1032 _________________________________
👩‍🌾🌶🥬👩‍🌾🍆🍅🍒👩‍🌾🥭🥥🌽🍉
_________________________________
உழுவார் உலகத்தார்க்(கு) ஆணி அஃதாற்றா(து) 
எழுவாரை எல்லாம் பொறுத்து.
____________________________________

உழவுத் தொழிலைச் செய்ய முடியாமல் பிற தொழிலைச் செய்யச் செல்வோர் எல்லோரையும் உழவர்களே தாங்குவதால், அவர்களே இந்த உலகத்தவர்க்கு அச்சாணி ஆவர்.

Translation:

Agriculturists are (as it were) the linch-pin of the world for they support all other workers who cannot till the soil*l.
___________________________________
அ.ஷாஜஹான்
திண்டுக்கல் மாவட்டம்
_________________________

No comments:

Powered by Blogger.