Breaking

தினம் ஒரு திருக்குறள் உலகறிய செய்வோம்..

தினம் ஒரு திருக்குறள் உலகறிய செய்வோம்..
_________________________

பால்:பொருட்பால்
இயல்:அரசியல்
அதிகாரம்; 060
ஊக்கமுடைமை
குறள் எண்:0599 _________________________________
_________________________________
பரியது கூர்ங்கோட்ட(து) ஆயினும் யானை 
வெரூஉம் புலிதாக் குறின்.
___________________________________

உருவத்தைவிட ஊக்கமே வலிவானது என்பதற்கு எடுத்துக்காட்டு: கொழுத்த உடம்பும் கூர்மையான கொம்புகளுங்கொண்ட யானை,  தன்னைத் தாக்க வரும் புலியைக் கண்டு அஞ்சி நடுங்குவது தான்.


Translation:

Although the elephant has a large body, and a sharp tusk, yet it fears the attack of the tiger
____________________________________.

_________________________

No comments:

Powered by Blogger.