Perfect black body அப்டின்னு ஒண்ணு உண்டு.. அதைப் பற்றி தெரிந்து கொள்வோமா.
ஆனா நாம கருப்பா பார்க்கற பொருட்களும் சில அலைநீளங்கள உறிஞ்சிக்காம பிரதிபலிசிட்டுதான் இருக்கும்.
ஆனா கோட்பாட்டு ரீதியா Perfect black body அப்டின்னு ஒண்ணு உண்டு.
அது ஒளி எந்த அலைநீளத்துல வந்தாலும் மொத்தமா உறிஞ்சிடும். அவ்வளவு கச்சிதமான பொருள் நடைமுறைல சாத்தியம் இல்ல.
ஆனா ஒளியோட ஆற்றல மொத்தமா உறிஞ்சிக்கறதால ரேடாரில் இருந்து தப்பிக்க உதவும் கருவிகள், தொலைநோக்கிகள்ல தேவையில்லாத ஒளியை உறிஞ்சும் அமைப்புகள்ல கரும்பொருட்களப் பயன்படுத்தறாங்க.


No comments: